பொதுத்தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Crime General Election 2024
By Laksi Oct 31, 2024 02:27 PM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையான காலப்பகுதியில் (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை) 1,136 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது

முறைப்பாடுகள்

அத்தோடு, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 316 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 788 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் | Increase General Election Related Law Violations

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 11 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் நிதியுதவி

சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள பல மில்லியன் நிதியுதவி

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW