க.பொ.த.சாதாரண தர பரீட்ச்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
By Madheeha_Naz
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தகவலொன்றினை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னர் நேற்று (08.06.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பீடு நடவடிக்கை
இது குறித்து தெரிவித்தாவது, உயா்தரப் பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கை நிறைவடைந்தவுடன் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.