நாட்டில் பதிவாகும் சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பில் வெளியான தகவல்

University of Sri Jayawardenapura Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Aug 01, 2024 09:15 AM GMT
Laksi

Laksi

நாட்டில் நாளாந்தம் சுமார் ஆயிரம் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை விசேட மருத்துவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சட்டவிரோதக் கருக்கலைப்பு

அத்துடன் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தெளிவின்மையே சட்டவிரோத கருக்கலைப்பு அதிகரிப்புக்கு காரணமெனவும் அவர்  குறிப்பிடப்பட்டுள்ளார்.

நாட்டில் பதிவாகும் சட்டவிரோத கருக்கலைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Illegal Abortions On The Rise In Sri Lanka

மேலும், இந்த விடயம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாகவே கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய விஜயதாச ராஜபக்ச

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW