மகிந்த ராஜபக்ச இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு(Photos)

Ali Sabry Mahinda Rajapaksa Sri Lanka Politician Naseer Ahamed Iftar
By Chandramathi Apr 19, 2023 11:06 PM GMT
Chandramathi

Chandramathi

நாட்டின் பல பகுதிகளில் புனித ரமழான் மாத இப்தார் நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த இப்தார் நிகழ்வுகளை பல அரசியல் முக்கியஸ்தர்கள் தமது இல்லங்களிலும் பொது இடங்களிலும் கொண்டாடி வருகின்றனர்.

இப்தார் நிகழ்வு கொண்டாட்டம்

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இல்லத்தில் நேற்று (19.04.2023) இப்தார் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

மகிந்த ராஜபக்ச இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு(Photos) | Iftar Event At Mahinda Rajapaksa House

இதில் சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட்,வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

தற்போது சமூக ஊடகங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


GalleryGalleryGalleryGallery