வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள்

G.C.E. (O/L) Examination Kalmunai Education
By Rukshy Sep 30, 2024 06:42 AM GMT
Rukshy

Rukshy

கடந்த சில தினங்களுக்கு முன்னர் (29) இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (சா/த) பரீட்சை - 2023 (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

முதற் தடவையாக 26 மாணவிகள் அனைத்து பாடங்களிலும் 9A அதி திறமை சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதுடன் 8AB உள்ளடங்கலாக 33 மாணவிகளும், 8AC உள்ளடங்கலாக 07 மாணவிகளும் அதி திறமைச் சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள் | Historical Record Ol Kalmunai School

க.பொ.த சாதாரண தர 2023 (2024) பரீட்சையில் சித்தி பெற்று உயர்தர பிரிவுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும், பாடசாலைக்கு அதி சிறப்பு சித்திகளைப் பெற்று பெருமை சேர்த்த மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையில் அனைத்து வழிகளிலும் வழிகாட்டியாக இருந்து செயற்பட்ட கல்லூரி முதல்tருக்கு  பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW