இலங்கையில் இதய நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு: வெளியான காரணம்
Heart Failure
Galle
Heart Attack
By Fathima
இலங்கையில் பிராந்திய ரீதியாக பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்திய நிலையமொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
காரணம்
இதேவேளை உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகளே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.