பிரதமர் ஹரிணிக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவருக்குமிடையில் கலந்துரையாடல்

Germany Harini Amarasuriya Education
By Laksi Nov 02, 2024 04:19 PM GMT
Laksi

Laksi

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று  (02) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

அறுகம் குடா தாக்குதல் எச்சரிக்கை : ஆறுபேர் கைது

அறுகம் குடா தாக்குதல் எச்சரிக்கை : ஆறுபேர் கைது

நாட்டின் கல்வித்துறை

இதன்போது, நாட்டின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்தல், தொழிற் பயிற்சியை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணிக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவருக்குமிடையில் கலந்துரையாடல் | Harini Amarasuriya Meet For Felix Neumann

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, ஜேர்மன் தூதுக் குழுவின் பிரதானி ஒலாப் மல்வோ, அரசியல் விவகாரம் தொடர்பான ஆலோசகர் தாரிணீ தலுவத்த, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் பணிப்பாளர் ச்சதுர பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி

புத்தளத்தில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது

புத்தளத்தில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW