அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

Government Employee Sri Lanka Government Of Sri Lanka
By Rakshana MA Aug 04, 2025 11:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரச ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க நிதிக் கடன்கள் வழங்கப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க (Vasantha Samarasigha) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (03) வீட்டுவசதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் வீட்டுவசதி பிரச்சினையை அடுத்த 05 முதல் 10 ஆண்டுகளுக்குள் தீர்க்க அரசாங்கம் முயற்ச்சித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மகிழ்ச்சி அறிவிப்பு

மேலும், முந்தைய நிர்வாகங்களைப் போலல்லாமல், சரியான அமைப்பின் மூலம் பொருத்தமான நபர்கள் மட்டுமே இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு | Govt Loans For Housing In Sl

முன்னைய அரசாங்கம் வீட்டுவசதி விளம்பர பிரச்சாரங்களுக்காக மட்டும் 520 மில்லியன் ரூபாய்களை செலவிட்டது. இதுவும் பொதுமக்களின் பணம்தான்.

இருப்பினும், தற்போதைய அரசாங்கம் 140 பேருக்கு உதவி வழங்கி வருவதாகவும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதிக் கடன்கள் கிடைக்கும் என்றும், 80க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ.01 மில்லியன் கடன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் சர்வதேசமயமாகப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் சர்வதேசமயமாகப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்

கூர்மையான ஆயுதத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர்

கூர்மையான ஆயுதத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW