தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்.. உச்சம் தொடும் தங்க விலை!

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Jul 03, 2025 07:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (03) சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 1,001,304 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 1,006,143 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,500 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 283,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்.. உச்சம் தொடும் தங்க விலை! | Gold Price Today In Srilanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,550 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,070 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,500 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் ஊடகவியலாளர் மீது சரமாரி தாக்குதல் : அரசியல் தலைவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல்

முஸ்லிம் ஊடகவியலாளர் மீது சரமாரி தாக்குதல் : அரசியல் தலைவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல்

செட்டியார் தெரு தங்க விலை

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி எவ்வித மாற்றங்களும் பாதிவாகாமல், 24 கரட் தங்கப் பவுண் 268,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு அதிர்ச்சி தகவல்.. உச்சம் தொடும் தங்க விலை! | Gold Price Today In Srilanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 248,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்ணியாவில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு!

கிண்ணியாவில் சாதனை படைத்த மாணவிகள் கௌரவிப்பு!

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு!

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW