தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Jun 19, 2025 06:53 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (19) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது கடந்த நாட்களில் 1,016,790 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 1,017,143 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

எரிபொருள் சேமிப்பு குறித்து வெளியான தடை உத்தரவு

எரிபொருள் சேமிப்பு குறித்து வெளியான தடை உத்தரவு

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,880 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 287,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Srilanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,890 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 263,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,400 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 251,200 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கதிகலங்க வைத்த ஈரானிய அழைப்புகள்..!

இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கதிகலங்க வைத்த ஈரானிய அழைப்புகள்..!

செட்டியார் தெரு தங்க விலை

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி எவ்வித மாற்றங்களும் பாதிவாகாமல், 24 கரட் தங்கப் பவுண் 268,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Srilanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 248,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் தூங்கிய நபர்மீது ஏறிய வாகனம்..! அதிசயமாக உயிர் தப்பிய நபர்

வீதியில் தூங்கிய நபர்மீது ஏறிய வாகனம்..! அதிசயமாக உயிர் தப்பிய நபர்

இலங்கை உள்நாட்டு போரின் வரலாற்று ஆவணப் பட வெளியீடு

இலங்கை உள்நாட்டு போரின் வரலாற்று ஆவணப் பட வெளியீடு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW