தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Nov 21, 2024 08:24 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (21.11.2024) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 774,536 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் தொடர்பில் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,330 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 218,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,060 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,450  ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,920 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 191,350ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

எவ்வித ஆடம்பரங்களுமின்றி மிக எளிமையாக நாடாளுமன்றிற்கு வருகைத் தந்த பிரதமர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW