தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Oct 24, 2024 09:04 AM GMT

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (24) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 800,009 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,220 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 225,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,870 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 206,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,700 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 197,550 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரித்துள்ள கங்கை நீர் மட்டம் - வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

அதிகரித்துள்ள கங்கை நீர் மட்டம் - வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW