தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Oct 18, 2024 08:56 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்துச் செல்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 795,277 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு

இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,060 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 224,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,730 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 205,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,560 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 196,450 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

சந்தையில் அரிசி, தேங்காய் விலை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சந்தையில் அரிசி, தேங்காய் விலை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW