தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka
By Laksi Oct 16, 2024 07:48 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்துச் செல்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 784,633 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

இணையவழி பண மோசடி : பல வெளிநாட்டு பிரஜைகள் கைது

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,680 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 221,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர் மாற்றம் காணும் தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,380 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 203,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,220 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 193,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW