தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Oct 10, 2024 06:35 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்த தங்கத்தின் விலையானது தற்போது குறைவடைந்து செல்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் (10) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 766,483 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,040 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 216,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,790 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 198,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,660 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 189,300 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு

கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW