தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 11, 2024 08:56 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (11) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 759,183 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வு அறிக்கை பெறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து புலனாய்வு அறிக்கை பெறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,780 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 214,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,550 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)196,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 187,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறக்காமம் பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம்!

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இறக்காமம் பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தல் காரியாலயம்!

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW