தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 05, 2024 07:20 AM GMT
Laksi

Laksi

 இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது குறைவடைந்திருந்த நிலையில் தற்போது உயர்வடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (5) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,242 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் பலர் கைது..!

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,400 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 211,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,200 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 193,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,100 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம்184,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தீவிரமடைந்துள்ள கண்காணிப்பு பணிகள்

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தீவிரமடைந்துள்ள கண்காணிப்பு பணிகள்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW