இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Sep 02, 2024 07:56 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது உயர்வடைந்திருந்த  நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (2) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 748,053 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,390 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 211,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,200 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)193,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,100 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம்184,750 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

புத்தளத்தில் இரு இடங்களில் பெருமளவான பீடி இலைகள் மீட்பு..!

புத்தளத்தில் இரு இடங்களில் பெருமளவான பீடி இலைகள் மீட்பு..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW