இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Aug 29, 2024 07:51 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,143 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள்

தங்க விலை நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,710 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,490 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams)195,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 187,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டம்: அனுர தெரிவிப்பு

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய திட்டம்: அனுர தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW