இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம்

Sri Lanka Today Gold Price Economy of Sri Lanka Gold
By Laksi Aug 13, 2024 09:36 AM GMT
Laksi

Laksi

இலங்கையில் தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, இன்றைய தினம் (13) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 740,645 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,130 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 209,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று பதிவாகியுள்ள தங்க விலை நிலவரம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,960 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 191,650  ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,870 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 182,950 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW