தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Mayuri Aug 09, 2024 08:20 AM GMT

கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (09) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 184,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அதேபோன்று 24 கரட் தங்கம் 199,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

தங்கம் 1 கிராமின் விலை

அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 23,380 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 25,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW