டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Dollars
By Mayuri Aug 01, 2024 06:28 AM GMT

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் 7.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கையிருப்பு

அதேநேரம், முதல் ஆறு மாதக் காலப்பகுதியில் நாட்டின் கையிருப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையில் அதிகரித்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 3,144 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவானதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW