இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான மாற்றம்
நாட்டில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அதன்படி, இன்றைய தினம் (25) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 723,243 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 25,520 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 204,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,400 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 187,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,330 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 178,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |