தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Laksi Jul 24, 2024 07:20 AM GMT
Laksi

Laksi

நாட்டில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலையானது இன்று (24) மீண்டும் உயர்வடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 734,382 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

இன்றைய தங்க நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams)25,910 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் . 207,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,760 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,680 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம்181,400 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள பெருமளவு நிவாரணம்

இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள பெருமளவு நிவாரணம்

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே அதிக வாக்குகள்

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே அதிக வாக்குகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW