சா/த பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

A D Susil Premajayantha G.C.E. (O/L) Examination
By Mayuri Jul 23, 2024 12:09 PM GMT

2023/2024 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வழங்க பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த அறிவித்துள்ளார். 

ஹோமாகமவில் இன்று (23) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சா/த பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு | Gce Ol Exam Results

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW