நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது

Sri Lanka Government Gazette New Gazette
By Mayuri Aug 02, 2024 02:15 AM GMT

2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்பு சட்டம்

நிகழ்நிலை காப்பு சட்டம் கடந்த ஜனவரியில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதன் சில சரத்துகளை திருத்தும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது | Gazette To Amend The Existence Savings Act

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW