முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு வருகை
Maithripala Sirisena
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Rakshana MA
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணைக்காக உயர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி இன்று (29) அங்கு வந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி
ராயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை விடுவிக்கக் கோரிய மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |