சம்மாந்துறையில் 2.7 மில்லியன் நிதியில் பள்ளிவாசல்..!

H M M Harees Sri Lanka Politician Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Apr 15, 2025 11:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

சம்மாந்துறையில்(Sammanthurai) சுமார் 2.7 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மஜீட்புரம் ஜும்மா பள்ளிவாசலின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின்(HMM.Harees) டி - 100 திட்டத்தின் கீழ் இந்த வேவைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

பள்ளிவாசல் அபிவிருத்தி 

குறித்த பள்ளிவாசலின் வேலைகளை சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்றைய தினம்(15) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

சம்மாந்துறையில் 2.7 மில்லியன் நிதியில் பள்ளிவாசல்..! | Former Mp Harees Reconstruct Sammanthurai Mosque

மேலும் இதன்போது அந்த வேலைத்திட்டத்தின் எதிர்கால தேவைகள் தொடர்பாகவும், மஜீட்புர மக்களின் வாழ்வியல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றிசாட் பதியுதீன் - அதாவுல்லா ஆதரவாளர்களிடையே கடும் மோதல்

றிசாட் பதியுதீன் - அதாவுல்லா ஆதரவாளர்களிடையே கடும் மோதல்

வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

வரலாறு காணாதளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGallery