முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா கைது

Sri Lanka Police Investigation Nimal Lanza Law and Order
By Dharu Aug 29, 2025 07:24 AM GMT

முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான பின்னர் அவர், இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பம் 

2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.