முன்னாள் எம்.பி சிஐடியினரால் கைது!
C B Rathnayake
Bribery Commission Sri Lanka
Crime
By Fathima
முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (02) பிற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்கவே முன்னிலையாகி இருந்தார்.

இந்த நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.