இன்றைய தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Train
By Fathima Dec 02, 2025 09:13 AM GMT
Fathima

Fathima

களனிவெளி மற்றும் கரையோர மார்க்கத்தில் வழமையான தொடருந்து சேவைகள் இன்று முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடருந்து போக்குவரத்து

இதேவேளை, பிரதான மார்க்கத்திலான தொடருந்து போக்குவரத்து இன்றைய தினம் அம்பேபுஸ்ச வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு | Today S Train Service Announcement

அத்துடன் புத்தளம் மார்க்கத்திலிருந்து கொச்சிக்கடை வரையும் தொடருந்து சேவை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மண்சரிவில் சிக்கிய 22 பேரின் சடலங்கள் மீட்பு!

மண்சரிவில் சிக்கிய 22 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய அனுமதி!

இலங்கைக்காக பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய அனுமதி!