இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் காலமானார்

England Cricket Team England World
By Laksi Aug 05, 2024 01:45 PM GMT
Laksi

Laksi

இங்கிலாந்து (england) கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான கிரஹாம் தோர்ப் இன்று (05) காலமானார்.

இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் சபை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த கிரஹாம் தோர்ப், உடல்நலக்குறைவு காரணமாக தனது 55 ஆவது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

முன்னாள் துடுப்பாட்ட வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக கிரஹாம் தோர்ப் 1993யில் இருந்து 2005ஆம் ஆண்டுவரை விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் விளையாடிய பெருமைக்குரிய கிரஹாம், 16 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் 6,744 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

அத்துடன் 105 பிடியெடுப்புக்ககை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், முன்னாள் துடுப்பாட்ட வீரரான கிரஹாம் தோர்ப்பின் மறைவு கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW