மின் கட்டண குறைப்பின் எதிரொலி: உணவுப் பொருட்களின் விலைகளும் குறைப்பு

Sri Lanka Sri lanka Food Recipes Sri Lanka Food Crisis
By Mayuri Jul 16, 2024 03:19 AM GMT

மின்சார கட்டணம் குறைக்கப்படும் நிலையில், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.

சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட விலை

இதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

மின் கட்டண குறைப்பின் எதிரொலி: உணவுப் பொருட்களின் விலைகளும் குறைப்பு | Food Price Reduced

மேலும் பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW