தேர்தல்கள் ஆணைக்குழு இலங்கை நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Ministry of Finance Sri Lanka
By Harrish Jul 14, 2024 09:47 PM GMT

இலங்கை நிதி அமைச்சின் அதிகாரிகள் எதிர்வரும்  ஜூலை 17ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்காளர் பட்டியல்

இதன்போது, ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இலங்கை நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு | Finance Officials Invited Election Commission

இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் பிரதி அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW