உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
Kalutara
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Fathima
களுத்துறை மாவட்டத்தில் தொழுநோயாளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாணந்துறை, வாதுவ, ஹொரண உள்ளிட்ட பல சுகாதார வைத்திய அலுவலகங்களில் நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.
நோய் அறிகுறிகள்
தொற்றினால் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தோலில் உணர முடியாத புள்ளிகள் தென்பட்டால், விரைவில் அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறும், இதன் மூலம் தொழுநோயை உடனடியாக குணப்படுத்த முடியும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |