முதல் இஸ்லாமிய பெண் பிரதிநிதி நியமனம்

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Sri Lankan Peoples
By Rakshana MA Jun 01, 2025 05:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

யாழ் மாநகரசபையில் முதல் இஸ்லாமிய பெண் பிரதிநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாநகரசபைத் தேர்தலில் பட்டியல் வேட்பாளராக இடம்பெற்ற பாத்திமா றிஸ்லா ஆசிரியை அவர்களை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

தாலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்! வெளியான தகவல்

தாலிபான் அரசுடன் உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்! வெளியான தகவல்

நியமனம் 

இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.       

முதல் இஸ்லாமிய பெண் பிரதிநிதி நியமனம் | Female Representative Jaffna Srilanka

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஓட்டமாவடியில் பலத்த காற்றினால் படுகாயமடைந்த இருவர்!

ஓட்டமாவடியில் பலத்த காற்றினால் படுகாயமடைந்த இருவர்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW