இறந்த 6 மகன்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்திய தந்தை!
ஒரு தந்தை தனது 6 ஆண் பிள்ளைகளுக்கும் ஜனாஸா தொழுகை நடாத்தும் நிகழ்வு இன்று(13) காசா மண்ணில் இடம்பெற்றுள்ளது.
மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் இன்று காலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன தந்தை அபு இப்ராஹிம் மஹதி தனது ஆறு மகன்களையும் இழந்துள்ளார்.
ஜனாஸா தொழுகை
கற்பனை செய்ய முடியாத வலிமை மற்றும் நம்பிக்கையின் வெளிப்பாடாக, அவர் தனது குழந்தைகளுக்கான இறுதி தொழுகையுடன் பிரார்த்தனையை தானே வழிநடத்தினயுள்ளார்.
கீழே உள்ள படத்தின் நடுவே தந்தையும் இருபக்கமும் தனது ஆறு ஆண் பிள்ளைகளும் நிற்கின்றனர். கீழே உள்ள படத்தில் கொல்லப்பட்ட தனது ஆறு பிள்ளைகளும் கபன் செய்யப்பட்டுள்ளனர். தந்தை ஜனாஸா தொழுகை நடாத்துகிறார்.
Palestinian father Abu Ibrahim Mahadi lost all of his six sons in a single Israeli airstrike this morning which targeted their vehicle in Deir Al-Balah, central Gaza.
— Quds News Network (@QudsNen) April 13, 2025
In an unimaginable display of strength and faith, he led the funeral prayer for his children himself. pic.twitter.com/XQRgcsAbwd
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |