மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

Srilanka Freedom Party Maithripala Sirisena
By Mayuri Aug 01, 2024 10:42 AM GMT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை நீடிக்கப்படும் காலம்

இதன்படி, குறித்த தடையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு | Extension Of Injunction Against Maithri

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW