சஜித்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர்

Vavuniya Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 03, 2024 11:35 AM GMT
Laksi

Laksi

வவுனியா - வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அவதானிப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இன்று (03) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போதான தேர்தல் பிரசார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

வழங்கப்பட்ட வாக்குறுதிகள்

இந்தநிலையில், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் | European Election Observer In Sajith Meeting

மேலும், அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளதுடன் தேர்தல் அரசியல்வாதிகளாலும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்புக்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து கலந்துரையாடல்

திருகோணமலையில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து கலந்துரையாடல்

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW