மின் கட்டணம் குறைக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Laksi Nov 09, 2024 01:12 PM GMT
Laksi

Laksi

மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மின் கட்டணம்

அவர் மேலும் தெரிவிக்கையில், "சுமார் ஒன்றரை ஆண்டுகளில், மின்சார துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

மின் கட்டணம் குறைக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு | Electricity Charges Will Be Reduced Anura

இந்த மின் கட்டணத்தை 30% வீதத்திற்கும் அதிகமாக குறைக்கவுள்ளோம். அதற்கு எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். எரிபொருள் விலையும் அவ்வாறுதான். இவற்றை நாங்கள் செய்வோம்." என்றார்.

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி உயிரிழப்பு

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW