மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Laksi Dec 05, 2024 05:29 AM GMT
Laksi

Laksi

மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்பட வேண்டும் என்பது குறித்து இன்று (5) இறுதிக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட யோசனையை நாளை (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான தரவுகளின் மீளாய்வு தற்போது நிறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

மேலதிக நடவடிக்கை

திருத்தப்பட்ட பிரேரணையை சமர்ப்பித்த பின்னர், பொது பயன்பாட்டு ஆணைக்குழு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் | Electricity Board Notification Tariff Reduction

மேலும் இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை முன்னர் சமர்ப்பித்திருந்த போதிலும், அதனை திருத்தியமைத்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கத்திற்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

புதிய அரசாங்கத்திற்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

திருகோணமலை-வெருகல் பிரேதேச விவசாயிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

திருகோணமலை-வெருகல் பிரேதேச விவசாயிகள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW