திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்

Ampara Sri Lankan Peoples Local government Election Local government election Sri Lanka 2025
By Rakshana MA May 07, 2025 03:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை - சம்மாந்துறை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 12676 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 8124 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
  • தேசிய மக்கள் சக்தி 3990 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய மக்கள் சக்தி 2540 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
  • இலங்கை தமிழரசுக் கட்சி 2036 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அம்பாறை - பொத்துவில் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - பொத்துவில் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • சுயேச்சைக் குழு (4) - 8,500 வாக்குகள்.
  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5,490 வாக்குகள்.
  • இலங்கை தமிழ் அரசு கட்சி 1,650 வாக்குகள்.

அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • சுயேச்சைக் குழு (1) - 7829 வாக்குகள்.
  • இலங்கை தமிழ் அரசு கட்சி 5666 வாக்குகள்.
  • தேசிய மக்கள் சக்தி 1068 வாக்குகள்.
  • சுயேச்சைக் குழு (2) 504 வாக்குகள்.

அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6891 வாக்குகள்.
  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5547 வாக்குகள்.
  • தேசிய மக்கள் சக்தி 2,684 வாக்குகள்.
  • ஐக்கிய மக்கள் சக்தி 1182 வாக்குகள்.

அம்பாறை - லபுகல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - லபுகல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • தேசிய மக்கள் சக்தி 2,624 வாக்குகள்.
  • ஐக்கிய மக்கள் சக்தி 2512 வாக்குகள்.
  • பொதுஜன பெரமுன - 1035 வாக்குகள்.

அம்பாறை - காரைத்தீவு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - காரைத்தீவு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • இலங்கை தமிழ் அரசு கட்சி 3,680 வாக்குகள்.
  • தேசிய மக்கள் சக்தி 2,481 வாக்குகள்.
  • இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1,490 வாக்குகள்.
  • சுயேச்சைக் குழு - 479 (1 இடங்கள்) வாக்குகள்.

அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • இலங்கை தமிழரசுக் கட்சி 4154 வாக்குகள்.
  • சுயேட்சைக் குழு (4) 2175 வாக்குகள்.
  • சுயேட்சைக் குழு (2) 1351 வாக்குகள்.
  • சுயேட்சைக் குழு (1) 1085 வாக்குகள்.
  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1075 வாக்குகள்.
  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1004 வாக்குகள்.

அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • இலங்கை தமிழரசுக் கட்சி 5122 வாக்குகள்.
  • தேசிய மக்கள் சக்தி 5070 வாக்குகள்
  • சுயேட்சைக் குழு ஒன்று 1800 வாக்குகள்.
  • ஐக்கிய மக்கள் சக்தி 341 வாக்குகள்

அம்பாறை - மஹாஓய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - மஹாஓய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • தேசிய மக்கள் சக்தி 4974 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி 2707 வாக்குகள்
  • ஐக்கிய தேசியக் கட்சி 2516 வாக்குகள்
  • ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2010 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் கட்சி 361 வாக்குகள்.

அம்பாறை - உஹன பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - உஹன பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • தேசிய மக்கள் சக்தி 16120 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் 7498 வாக்குகள்
  • ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 4858 வாக்குகள்
  • ஐக்கிய தேசியக் கட்சி 1280 வாக்குகள்

 அம்பாறை - இறக்காமம் பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2838 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • தேசிய மக்கள் சக்தி 2003 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1732 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • சுயேட்சைக் குழு 823 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • பொதுஜன ஐக்கிய முன்னணி 766 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறை - நாமல்ஓய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை - நாமல்ஓய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • தேசிய மக்கள் சக்தி 7139 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • ஐக்கிய மக்கள் சக்தி 3805 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • பொதுஜன பெரமுன 1641 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • சர்வஜன அதிகாரம் கட்சி 546 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • பொதுஜன முன்னணி 325 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • தேசிய காங்கிரஸ் 2081 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 892 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • தேசிய மக்கள் சக்தி 6034 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • ஐக்கிய மக்கள் சக்தி 536 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • சுயேட்சைக் குழு (1) 511 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 423 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

  • தேசிய மக்கள் சக்தி 6034 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • ஐக்கிய மக்கள் சக்தி 2002 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • பொது ஜன முன்னணி 397 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • சுயேட்சைக் குழு (1) 1129 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
  • பொதுஜன பெரமுன கட்சி 782 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 139 விதிமீறல் சம்பவங்கள் பதிவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW