எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 30, 2024 09:20 AM GMT

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பிலான விளக்கத்தை தேர்தல்கள் ஆனைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்புத் தெரிவையும் மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவையும் வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதோடு அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கும் சாத்தியம் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Gallery