ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 24, 2024 07:37 AM GMT
Mayuri

Mayuri

தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்து மாற்றம்

மொஹமட் இல்லியாஸிற்கு பதிலாக மற்றுமொருவர் : வழங்கியுள்ள கால அவகாசம்

மொஹமட் இல்லியாஸிற்கு பதிலாக மற்றுமொருவர் : வழங்கியுள்ள கால அவகாசம்

கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தமது கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்: வாக்காளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Election In Sri Lanka

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW