புனித தலைப்பிறை தென்படவில்லை..! ரமழான் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

Ramadan Colombo Sri Lanka Festival
By Shadhu Shanker Mar 19, 2026 02:34 PM GMT

புனித நோன்புப் பெருநாள் நாளை மறுதினம் (21) கொண்டாடப்படும் என்று  கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (19) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

வளைகுடாவில் தீவிரமடையும் போர்! அனைத்து எமிரேட்களுக்குமான முக்கிய தடை

வளைகுடாவில் தீவிரமடையும் போர்! அனைத்து எமிரேட்களுக்குமான முக்கிய தடை

 நாளை மறுதினம்

இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் எப்பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

புனித தலைப்பிறை தென்படவில்லை..! ரமழான் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு | Eid Mubarak 2026

இதனால் நாளை நோன்பை 30 ஆக பூர்த்தி செய்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை மறுதினம் நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் மற்றுமொரு ஊழல் மோசடி ஆதாரத்துடன் அம்பலம்! வழக்கில் புதிய திருப்பம்..

மகிந்தவின் மற்றுமொரு ஊழல் மோசடி ஆதாரத்துடன் அம்பலம்! வழக்கில் புதிய திருப்பம்..

கோட்டாபய தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கோட்டாபய தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு