முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு
Sri Lanka
Economy of Sri Lanka
Egg
By Laksi
சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலையானது தற்போது உயர்வடைந்துள்ளது.
அதன்படி, 28 ரூபாயாக குறைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை மிக வேகமாக குறைவடைந்திருந்தது.
முட்டையின் விலை
அந்தவகையில், ஜாஎல, கந்தானை மற்றும் ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைவடைந்து காணப்பட்டது.
கடந்த சில நாட்களாக முட்டை விலை 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |