அதிரடியாக கைது செய்யப்படும் சாரதிகள் : இதுவரை 529பேர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Jan 02, 2025 09:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது விசேட போக்குவரத்து சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள்

இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள்

விசேட போக்குவரத்து நடவடிக்கை 

மேலும், விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையான கைதுகள் இவையென பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிரடியாக கைது செய்யப்படும் சாரதிகள் : இதுவரை 529பேர் கைது | 529 Drivers Arrested In Sri Lanka

இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தற்போது வரையிலும் 7,264 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

அதிகளவில் இறக்குமதி செய்யப்படவுள்ள வெங்காயம்

அதிகளவில் இறக்குமதி செய்யப்படவுள்ள வெங்காயம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW