முட்டை இறக்குமதி குறித்து வெளியான தகவல்

Economy of Sri Lanka Egg Import
By Shalini Balachandran Aug 09, 2024 07:26 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் தொடங்கும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

சஜித்துடன் இணைந்த அர்ஜூன

சஜித்துடன் இணைந்த அர்ஜூன

அதிகமான விலை

உள்ளுர் சந்தையில் முட்டை ஒன்று 50 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், முட்டை இறக்குமதிக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முட்டை இறக்குமதி குறித்து வெளியான தகவல் | Egg Imports To Sri Lanka

இதற்கமைய மாதம் ஒன்றுக்கு 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடன் வைத்தியரை நாடவும்: பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

உடன் வைத்தியரை நாடவும்: பெற்றோருக்கு அவசர அறிவுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW