சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலைக்கு பெண் பதில் அதிபர் நியமனம்

By Rakshana MA Jun 15, 2025 07:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை கல்வி வலய முன்னணி பாடசாலைகளில் ஒன்றான சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய பதிலதிபராக அதிபர் சேவை தரம் இரண்டை சேர்ந்த எம்.எச்.நுஸ்ரத் பேகம் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 12/06/2025 வியாழக்கிழமை இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் யூ எல் நஸாரின் ஓய்வை தொடர்ந்து பிரதியதிபராக கடமையாற்றிய இவர் பதில் அதிபராக தற்போது பொறுப்பேற்றுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

அதிபர் பரீட்சை

இந்த பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் பொறியியலாளர் கமால் நிஷாத், பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பாடசாலை முகாமைத்துவ குழுவினர் முன்னிலையில், முன்னாள் அதிபர் யூ எல் நஸாரிடமிருந்து எம்.எச்.நுஸ்ரத் பேகம் பாடசாலையின் அதிபர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலைக்கு பெண் பதில் அதிபர் நியமனம் | Eastern Province School Principals

மேலும், இப்பாடசாலைக்கு புதிய நிரந்தர அதிபரை நியமிக்க கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முக தேர்வுக்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருவகின்றமை குறிப்பிடத்தக்கது. 

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து

சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery