ஈஸ்டர் தாக்குதல் குறித்து போலி செய்திகள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு

Easter Attack Sri Lanka NPP Government Ravi Seneviratne
By Faarika Faizal Oct 09, 2025 04:24 PM GMT

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் போலியான தகவல்கள் பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக பகிரப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் ; நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் ; நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

உயர்நிலை பதவிகளுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையான பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா செயற்பட்டதாக கூறினார் என வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு....